Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687379.jpgதமிழகத்தில் சிறப்பான நடைமுறை என பாராட்டு; கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று இல்லை: தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கருத்து

கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், நீதிக்கரங்கள் அமைப்பு, தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் கிளார்க்குகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கில் நேற்று நடந்தது. முகாமை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசியை பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் போட்டுக்கொண்டார். இதில் பங்கேற்றோர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்