Thursday, July 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/02/large/688416.jpgஅதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் பழனிசாமி தனியாக ஆலோசனை

சென்னை மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

அதிமுகவை கைப்பற்றப் போவதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. கட்சியில் இருந்து அத்தகைய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்