Wednesday, July 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/08/large/690662.jpgஎல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி- தமிழக பாஜக தலைவராக அண்ணாமலைக்கு அதிக வாய்ப்பு?

தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய அமைச்சராகியுள்ளதால், புதிய தலைவராக அண்ணாமலைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகஅக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2-வது முறையாக 2019 மே 30-ம் தேதி பதவியேற்றது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றி அமைத்துள்ளார். அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்