Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688868.jpgகரோனா தடுப்பூசி போட கட்டிலுடன் வரிசையில் காத்திருந்த மக்கள்: ஈரோட்டில் இரவிலே களைகட்டும் கூட்டம்

ஈரோட்டில் கரோனா தடுப்பூசி போட இரவு முழுவதும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதால், கட்டில் எடுத்து வந்து வரிசையில் போட்டு பெண்கள் காத்திருந்த சம்பவம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்