Monday, July 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/06/large/689940.jpgஅமைப்பு சாரா நலவாரிய தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகளால் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயத் தொழிலாளர் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் என 29 வாரியங்களை உள்ளடக்கி தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்