Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688877.jpgமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை; வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி, காப்பீடு: அரசு சார்பில் வழங்க திட்டம் என அமைச்சர் மஸ்தான் தகவல்

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வோருக்கு உரிய பயிற்சிமற்றும் காப்பீடு போன்ற உதவிகளை அரசு சார்பில் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்