Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699355.jpgதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று?- கரோனா 3-வது அலை இன்னும் தொடங்கவில்லை; வீண் அச்சம் வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருத்து

தமிழகத்தில் கரோனா 3-வது அலைதொடங்கவில்லை. எனவே தொற்று அதிகரிப்பு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு, தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு7 ஆயிரத்தை நெருங்கிய தினசரிகரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்துக்குப்பின் படிப்படியாக குறைந்து500-க்கும் கீழ் வந்தது. அதேபோல் 100-ஐ நெருங்கியிருந்த உயிரிழப்புகளும் 4, 5 ஆக குறைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்