Monday, July 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/06/large/689954.jpgசசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய, சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள் பலருடன் தொடர்ந்துசசிகலா பேசிவரும் நிலையில், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்