Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690238.jpgதொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசு தொழிற் பயிற்சி நிலையம்,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021-2022 ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்