Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699703.jpgசுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மையை நேசித்தவர் வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணா: பல்வேறு துறை பிரபலங்கள் புகழாரம்

மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மையை நேசித்தவர் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியில், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. மூத்த வழக்கறிஞரான இவர், 92-வது வயதில் கடந்த மே 30-ம் தேதி காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்