Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699213.jpgவேளாண் தொழிலை லாபகரமாக்க தனி நிதிநிலை அறிக்கை; புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும்: வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

தமிழக அரசில் வேளாண் துறைக்குஇந்த ஆண்டு முதல் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வேளாண் துறைஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண் வர்த்தக அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்றுநடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்