Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711646.jpgகூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் வைப்பு நிதியில் வருமான வரிச் சட்டம் பின்பற்றப்படுகிறதா? - கூட்டுறவுத் துறை சார் வல்லுநர்கள் விளக்கம்

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புநிதியில் வருமான வரி சட்டம்முறையாக பின்பற்றப்படுவதுஇல்லை; இதனால் பல்வேறு நிதி முறைகேடுகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 4,526 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்