Wednesday, September 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/02/large/711670.jpgபெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை; ஆதரவற்ற பெண்களுக்கு தனி நலவாரியம்: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தமிழகத்தில் பெண்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் `தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை' உருவாக்கப்படும் என்று சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை மீது உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்