Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722449.jpgகொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் மட்டுமின்றி பழைய நடைமுறையிலும் நெல் விற்பனை செய்யலாம்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் குறுவை நெல்லைஏற்கெனவே இருந்த நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்