Saturday, November 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/27/large/741395.jpgகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு எதிர்கால நலனுக்கான அரசின் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளைக் கூடுதலாக்க வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்