Sunday, December 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/27/large/751345.jpgகவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ரூ.1 லட்சம் பரிசுடன் ஹைக்கூ கவிதை போட்டி: இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சென்னை: கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதை போட்டியைதிரைப்பட இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இதற்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி, ஹைக்கூ கவிதைப் பிரியர். இவர் தனது ஹைக்கூ படைப்புகளை தனி நூலாகவும் வெளியிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்