Saturday, December 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/26/large/751031.jpgதை அமாவாசையை முன்னிட்டு கயா, காசிக்கு சுற்றுலா ரயில்: மதுரையில் இருந்து ஜன.22-ல் புறப்படுகிறது

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு கொல்கத்தா, காமாக்யா, காசிஉள்ளிட்ட இடங்களை தரிசித்து,கயாவில் தர்ப்பணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்