Saturday, February 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/27/large/771801.jpgஆம்பூர்: வீட்டு பாடம் எழுதாத யுகேஜி மாணவருக்கு பிரம்படி: தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

ஆம்பூர் அருகே வீட்டுப்பாடம் எழுதாத யுகேஜி மாணவரை பிரம்பால் அடித்த தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப் பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாதனூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் 5 வயது மகன் சர்வீன் என்பவர் யுகேஜி படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்