Friday, February 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/19/large/769130.jpgகடலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார்

கடலூர் மாவட்டத்தில் 400 ஊர்க்காவல் படையினர் உட்பட 2 ஆயிரம் போலீஸார் இன்று உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பகுதிகளில் காவலர்கள் பணியமர்த்தும் பணி நேற்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது எஸ்பி சக்திகணேசன் பேசுகையில், " தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. பதற்றமான வாக்குச்சாவடிப் பகுதிகளில் முழுநேரக் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்