Sunday, February 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/28/large/772305.jpgமஹா சிவராத்திரியை முன்னிட்டு சத்குருவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார் என சத்குருவுக்கு அனுப்பிய மஹா சிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், “புனிதமான மஹா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழா அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்