Friday, March 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/05/large/774087.jpgவிடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பத்தை திமுகவினர் கைப்பற்றினர்

விருத்தாசலம்: கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், துணைத் தலைவர் பதவி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சியைப் பொறுத்தவரை திமுக 13, காங்கிரஸ் 1, அதிமுக 3, விடுதலைச்சிறுத்தைகள் 2, சுயேச்சைகள் 7 பேர் வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். இதனால் நெல்லிக்குப்பம் நகராட்சி திமுக வசமாகும் நிலை இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்