Saturday, March 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/06/large/774510.jpgதமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்