Sunday, April 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/11/large/786995.jpgஅனைத்து கோயில்களிலும் தரமாக வழங்க பிரசித்தி பெற்ற 8 கோயில்களில் விபூதி, குங்குமம் தயாரிப்பு: அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் தொடக்கம்

சென்னை: பிரசித்தி பெற்ற 8 கோயில்களில் விபூதி, குங்குமம் தயாரித்து, பிறகோயில்களுக்கு வழங்கும் திட்டத்தை காணொலியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்