Tuesday, June 7, 2022

https://ift.tt/il0vAxm மாவட்டங்களில் 1,000 மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: கடலில் மூழ்கித் தவிப்பவர்களை பாதுகாப்பதற்காக, 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவர்களுக்கு `கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி' அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்