Monday, June 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/21/large/816569.jpgகரோனா அதிகரிப்பதால் மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் முதல் 2 தவணைகள், பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் விரைவாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்