Sunday, July 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/18/large/828005.jpgகல்லட்டி ஆற்றில் தவறி விழுந்த பெண் பொறியாளர் உடல் மீட்பு

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி(26). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் 9 பேருடன், நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். கல்லட்டி பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்