Friday, July 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/16/large/827083.jpgஅதிமுகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் - ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கைகளால் குழப்பம் நீடிப்பு

சென்னை: அதிமுகவில் தங்களுக்கு எதிரான நிர்வாகிகளை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அடுத்தடுத்து நீக்கி வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், கடும் சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்