Tuesday, August 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/03/large/834777.jpgபதிவுத் துறையில் ரூ.2,376 கோடி; வணிக வரித் துறையில் ரூ.18,617 கோடி கடந்த ஆண்டைவிட கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை வரையிலான வருவாயைவிட இந்த ஆண்டு வணிக வரித் துறையில் ரூ.18,617 கோடியும், பதிவுத் துறையில் ரூ.2,376 கோடியும் கூடுதல் வருவாய்ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வணிக வரித் துறை கடந்த ஜூலை மாதம் ஈட்டிய வரி வருவாய் ரூ.9,557 கோடி. இது கடந்த 2021-22 நிதி ஆண்டில் ஜூலை மாதம்ஈட்டப்பட்ட ரூ.6,677 கோடியைவிட ரூ.2,880 கோடி அதிகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்