Saturday, August 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/21/large/844648.jpgமேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தொடர்பு கொண்ட ஒருவர், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்