Wednesday, August 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/04/large/835228.jpgசென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை: அல்-காய்தா தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ல் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து அல்-காய்தாவின் புதிய தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்