Sunday, September 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/19/large/869804.jpgகூடலூரில் வரும் 29-ம் தேதி ராகுல் காந்தி நடைபயணம்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.

கேரளாவை தொடர்ந்து, வரும் 29-ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டு மறுநாள் கர்நாடகா செல்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்