Saturday, October 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/30/large/889442.jpgதேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களில் போலீஸார் தீவிர சோதனை

விருதுநகர்: பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜைக்குச் செல்லும் வாகனங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

பசும்பொன்னில் 115-வது முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது தேவர் குரு பூஜை இன்று (அக்.30) நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மரியாதை செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்