Tuesday, November 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/02/large/891111.jpgதமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்