Tuesday, December 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/07/large/911181.jpgஅம்பேத்கருக்கு காவி அடையாளம்: அர்ஜுன் சம்பத்தை சூழ்ந்து கோஷம் எழுப்பிய வழக்கறிஞர்கள்

சென்னை: உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை வழக்கறிஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டுகோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என குறிப்பிட்டு சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்