Tuesday, February 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/08/large/940595.jpgபழநி கோயில் கருவறைக்குள் நுழைந்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை: பழநி கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கடந்த ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்