Friday, February 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/18/large/945757.jpgஇன்று முதல் புதுவை - பெங்களூரு விமான சேவை

புதுச்சேரி: புதுவையிலிருந்து பெங்களுரூ செல்லும் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

புதுவையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் 80 பேர் பயணிக்கும் 2 விமான சேவைகள் இயங்கி வருகின்றன. ஹைதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானம், இங்கிருந்து பெங்களூரு செல்லும். பின்னர் அதே விமானம் புதுவைக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்லும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்