Sunday, April 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/03/large/970140.jpgசுங்கக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள 566சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்