Tuesday, April 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/05/large/971147.jpgவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஜூலைக்குள் பணிகளை முடிக்க இலக்கு

சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்