Monday, May 1, 2023

https://ift.tt/OjPuMJZ மணி நேர வேலை மசோதா வாபஸ்: சென்னையில் மே தின நிகழ்ச்சியில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பு மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும் என்று சென்னையில் மே தின நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மே தினம் எனப்படும் உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்