Tuesday, May 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/03/large/984905.jpgஅதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சிஏஜி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ள அதிமுகவின் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும், முன்னாள் அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘உங்களில் ஒருவன்’பதிவில் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குமுதல்வர் அளித்த பதில்களும் வருமாறு: ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்றுசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாடு முழுவதும்எதிரொலிப்பதுடன், உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தியுள்ளதே!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்