Sunday, June 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/12/large/1012070.jpgசேலத்தில் ரூ.1,367 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சேலம்: சேலத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.1,367.47 கோடி மதிப்பிலான ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ரூ.235.82 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 50,202 பேருக்கு ரூ.170.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ‘5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை 2 ஆண்டுகளில் செய்திருப்பதே திமுக ஆட்சியின் சாதனை’ என்று அவர் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்