Saturday, July 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/09/large/1041436.jpgகயலகள மலம பறபபடம நத மழமயக பகதரகள வசதகக சலவடபபட வணடம - மதர ஆதனம கரகக

திருவிடைமருதூர்: கோயில்கள் மூலம் பெறப்படும் நிதி முழுமையாக அந்த கோயில்கள், பக்தர்கள் வசதிக்காகச் செலவிடப்பட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூரிலுள்ள கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் சுவாமி கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இக்கோயில் நவக்கிரஹங்களில் ஒன்றான சுக்ர தலமாகப் போற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்