Sunday, September 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/17/large/1124582.jpgசென்னை, புறநகரில் இடி, மின்னலுடன் கனமழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இல்லாத நிலை நீடித்து வருகிறது. தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்