Friday, September 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/large/1124307.jpgகளிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்