Sunday, September 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/18/large/1125149.jpg145-வது பிறந்த தினம்: பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

சென்னை: பெரியாரின் 145-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 145-வது பிறந்த தினம் ‘சமூக நீதி நாளாக’ நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “பெரியார் வாழ்வே ஓர் அரசியல்தத்துவம். மொழி, நாடு, மதம்போன்றவற்றைக் கடந்து, மனிதநேயத்தையும் சுயமரியாதையை யும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்