Friday, October 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/06/large/1134506.jpg“காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை” - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

மதுரை: “காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் காவிரி ஆறு தற்போதும் உள்ளதாக நினைக்கின்றனர். அது உண்மையல்ல” என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அரவக்குறிச்சி பகவதியம்மன் கோயில் மார்கழி திருவிழாவின் போது அரவக்குறிச்சி ஆவுடையார் பாலம் காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து வர சென்ற எனது மகன் பிரபாகரன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்