Wednesday, January 10, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/11/xlarge/1181654.jpgதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு @ தருமபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே நடைபயண நிகழ்ச்சியின்போது தேவாலயத்துக்குள் சென்ற அண்ணாமலையை தடுத்த இளைஞர்களிடம் தகராறு செய்ததாக அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்