Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699716.jpgவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நேற்று இணையவழியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த பாராட்டு விழாவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராமதாஸை வாழ்த்தி பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்