Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699715.jpgஆடி கிருத்திகை, ஆடி ஞாயிறையொட்டி முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு

ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டையொட்டி முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

சூரனை அழித்து தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை விரத நாள் கடைபிடிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்