Wednesday, July 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/29/large/698492.jpg‘பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தயார்’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதனை நம்பித்தான் தமிழக மக்கள்திமுகவுக்கு வாக்களித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்